வேல் பாய்ச்சும்

img

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் மாநில அரசுக்கு வாலிபர் சங்கம் கண்டனம்

தமிழகத்தில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வியியல் கல்லூரி யில் படித்து விட்டு ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.